ஜி.வி.பிரகாஷின் புதிய பட டைட்டில் இதோ!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷின் புதிய பட டைட்டில் இதோ!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருமாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது கடவுள் இருக்கான் குமாரு, ப்ரூஸ்லீ, அடங்காதே, கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்ட் 2 மற்றும் ராஜீவ் மேனன் படம் என பல படங்கள் உள்ளது.

குறுகிய காலத்திலேயே இவர் தமிழ் சினிமாவின் பிஸி ஹீரோவாக உருமாறியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக இவர் சி.வி.குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட் பக்கர் இயக்கத்தில் 4G எனும் பேண்டசி நிறைந்த காதல் கதையில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions