ஜி.வி.பிரகாஷ் புதிய பட தலைப்பு ‘அடங்காதே’

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் புதிய பட தலைப்பு ‘அடங்காதே’

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘புருஸ்லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் தயாராகி வரும் சூழ்நிலையில், புதுமுக இயக்குனர் சண்முகம் முத்துச்சாமி இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் ஜி.வியுடன் இணைந்து சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் வைபவி சந்தில்யா, தம்பி ராமையா, ‘நெருப்புடா’ புகழ் அருண் காமராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தற்போது, இப்படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இப்படத்திறகு ‘அடங்காதே’ என்று தலைப்பை வைத்துள்ளனர். 
இப்படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions