ஜல்லிக்கட்டுக்காக ஜி.வி.பிரகாஷின் ஸ்பெஷல் ஆல்பம்!

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்காக ஜி.வி.பிரகாஷின் ஸ்பெஷல் ஆல்பம்!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க பட்டுள்ளது. பல ஆண்டுகாலமாக நடந்து வரும் இந்த வரலாற்றுப்போட்டிக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

சில இடங்களை சமூக நல ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது ஜி.வி பிரகாஷ் ஜல்லிக்கட்டுக்காக விரைவில் ஒரு ஆல்பம் வெளியிடுகிறாராம்.
கொம்பு வச்ச சிங்கம்டா என்னும் இப் பாடலை எழுதி பாடியிருக்கிறார் அருண்ராஜ காமராஜ்.


Post your comment





Related News
ஜோதிகா, ஜி.வி. நடிக்கும் நாச்சியார் எந்த கட்டத்தில் உள்ளது?
வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?
ஜி.வி. பிரகாஷின் புதுப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையா?
தெலுங்கு சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் ஜீ.வி.பிரகாஷ்
ஜுவாவுக்காக இணைந்த சிம்பு - ஜி.வி.பிரகாஷ்
இந்த விஷயம் நடக்கும் வரை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமே கிடையாது- பிரபல நடிகர்
எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய ஜி.வி.பிரகாஷ்
சீமான் ஜி.வி.பிரகாஷை வைத்து படம் எடுக்கிறாரா?
ஜி.வி.பிரகாசுடன் நடித்தது ஜாலியாக இருந்தது: மகிமா நம்பியார்
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions