பைரவா படத்துடன் ஜி.வி.பிரகாஷின் படத்தின் ஸ்பெஷல் டீசர் ரிலீஸ்!

Bookmark and Share

பைரவா படத்துடன் ஜி.வி.பிரகாஷின் படத்தின் ஸ்பெஷல் டீசர் ரிலீஸ்!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா உலகம் முழுக்க ஜனவரி 12 தேதி ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே விஜய் படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடித்த புரூஸ் லீ படமும் வெளியாகும் என படவிளம்பரங்கள் வந்தது.

இப்போது புரூஸ் லீ பொங்கல் ரேசிலிருந்து வெளியேறி அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜி.வி.பிரகாஷின் அடுத்தப்படமான அடங்காதே படத்தின் டீசரை ஜனவரி 12 ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.


Post your comment





Related News
ஆட்சிக்கு எதிராக ஜி.வி.பிரகாஷ் எடுத்த அதிரடி
ஜி.வி.பிரகாஷ், வடிவேலு படம் ட்ராப்பானது
ஜி.வி.பிரகாஷ் படத்திலிருந்து விலகிய ராம்பாலா?
உஷார், யாரையும் நம்பாதீங்க! ஜி.வி.பிரகாஷ் திடுக்கிடும் தகவல்
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான சாட்டை நடிகை
என் முழு சம்பளத்தையும் அவர்களுக்கு தருகிறேன்! ஜீ.வி.பிரகாஷ் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போராட்டமல்ல! வரலாறு .. ஜி.வி.பிரகாஷ்
ஹிப்ஹாப் ஆதியை திட்டிய ஜி.வி.பிரகாஷ்
மக்கள் கூட்டத்தில் மறைமுக அரசியல் கும்பல்! ஜி.வி.பிரகாஷ் எச்சரிக்கை
நேரில் சென்று மாமாவுக்கு நன்றி தெரிவித்த ஜி வி பிரகாஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions