பாலா படத்தில் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா ஜி.வி. பிரகாஷ்

Bookmark and Share

பாலா படத்தில் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா ஜி.வி. பிரகாஷ்

பாலா இயக்கத்தில் ஜோதிகா ஒரு புதிய படம் இயக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்தன.

மார்ச் 1ல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் வந்தது. ஜி.விக்கு இப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம், அதோடு ஜோதிகாவுக்கு போலீஸ் அதிகாரி வேடமாம்.

இன்னும் 2 நாட்களில் படத்தின் போட்டோ ஷுட் நடக்க இருப்பதாக தெரிகிறது.

விரைவில் படத்தை பற்றிய தகவல்களை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions