ஒரே மாதத்தில் இரண்டு படங்களை வெளியிடும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

ஒரே மாதத்தில் இரண்டு படங்களை வெளியிடும் ஜி.வி.பிரகாஷ்!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருமாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது கடவுள் இருக்கான் குமாரு, ப்ரூஸ்லீ, அடங்காதே, கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்ட் 2 மற்றும் ராஜீவ் மேனன் படம் என பல படங்கள் உள்ளது.

குறுகிய காலத்திலேயே இவர் தமிழ் சினிமாவின் பிஸி ஹீரோவாக உருமாறியுள்ளார். இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் மட்டும் இவருடைய நடிப்பில் கடவுள் இருக்கான் குமாரு, ப்ரூஸ்லீ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions