கிருமியில் பாடிய ஜீ.வி.பிரகாஷ், கானா பாலா

Bookmark and Share

கிருமியில் பாடிய ஜீ.வி.பிரகாஷ், கானா பாலா

ஆஸ்ட்ரேலியாவில் சினிமா தொழில்நுட்பம் படித்த அனுசரண் இயக்கியிருக்கும் முதல்படம், கிருமி. படத்தின் பெயரைப் பார்த்து சந்தேகிக்க வேண்டாம்.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் விபரீத சம்பவங்கள்தான் இதன் கதை. மதயானை கூட்டம் படத்தில் நடித்த கதிர் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இனிது இனிது படத்தில் அறிமுகமான ரேஷ்மி மேனன் நாயகி.

அறிமுகமானபோது வெறும் ரேஷ்மியாக இருந்தவர் இப்போது மேனனையும் சேர்த்துள்ளார். இந்தப் படத்தில் ரேஷ்மியின் கொஞ்சும் தமிழை ரசிகர்கள் கேட்கலாம். ஆம், படத்தில் அவரே டப்பிங் பேசியுள்ளார்.

இந்தப் படத்துக்கு இசை, கே. ஜீ.வி.பிரகாஷ், கானா பாலா இருவரும் தலா ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். விரைவில் படம் திரைக்கு வருகிறது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions