கொம்புவச்ச சிங்கம்டா: ஜல்லிக்கட்டு பாடல் வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்

Bookmark and Share

கொம்புவச்ச சிங்கம்டா: ஜல்லிக்கட்டு பாடல் வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்

ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் பேரணிகள் நடந்து வரும் நிலையில் கொம்புவச்ச சிங்கம்டா என்ற பாடலை வெளியிட உள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் குரல்கள் எழுகின்றன. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக் கோரி நேற்று சென்னையில் மாபெரும் பேரணி நடந்தது.

நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை வெளியிடுகிறார்.

கொம்புவச்ச சிங்கம்டா என்ற அந்த பாடலை எழுதியிருப்பவர் அருண்ராஜா காமராஜ், இசையமைத்திருப்பவர் ஜி.வி. பிரகாஷ். ஜி.வி. என்றால் பெண்களை கிண்டல் செய்வது, மது போதையில் ஆடுவது என்று தான் மக்கள் நினைத்தனர். இந்நிலையில் அவர் ஜல்லிக்கட்டு பாடலை வெளியிடுவது பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


Post your comment





Related News
நாதியற்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு குரல் கொடுத்த முதல் நடிகர்
ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் புரூஸ் லீ முதல் நாள் பிரம்மாண்ட வசூல்
உச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள்
ஜி.வி.பிரகாஷிற்காக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே
'செம்ம' படத்தில் கமிட்டான ஜீ.வி
பாலாவை தொடர்ந்து மற்றொரு தேசிய விருது இயக்குநருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்
ஜீ.வி.பிரகாஷ் திடீர் பல்டி! விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி
தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் பாடல்களை தொடர்ந்து வெளியிடுவேன்: ஜி.வி.பிரகாஷ்
அஜித் பட நாயகியை தொடர்ந்து சுசீத்ராவை திட்டிய பிரபல நாயகி
ஜல்லிக்கட்டு கூட்டணி நெடுவாசலுக்காகவும் இணைகிறது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions