ஜல்லிக்கட்டு போராட்டமல்ல! வரலாறு .. ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

ஜல்லிக்கட்டு போராட்டமல்ல! வரலாறு .. ஜி.வி.பிரகாஷ்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். நேரில் சென்று களத்தில் இறங்கியவர் அவ்வப்போது சமூக வலை தளங்களிலும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் தற்போது அமைதி வழியில் சென்ற உங்களது போராட்டம் இன்று அரசையே பணியவைத்து அவசர சட்டத்தை இயற்றவைத்துள்ளது.

எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சனைகள் இன்னும் இருக்கிறது. அவற்றையும் நீங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

தமிழ்நாடு மக்களின் நம்பிக்கை நீங்களே என கூறியவர் காவல் துறை மாணவர்களை, பொதுமக்களை அடித்த செய்தி கேட்டு காவலர்களுக்கு பயிற்சியின் பொது கல் எறியவும் கற்று தருகிறார்களா?

தானே தலைவனாய் நின்று போராடும் ஒவொருவரையும் அரசு இப்படித்தான் நடத்துவதா என கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions