கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’ படக்குழு

Bookmark and Share

கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’ படக்குழு

பாலா தனது பி ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. இப்படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வெளியிட படக்குழு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜோதிகா டீசரின் முடிவில் ஒருவரை அறைந்துவிட்டு கெட்ட வார்த்தையில் திட்டுவது போல் அந்த டீசர் முடிந்திருக்கும். அது சர்ச்சையை கிளப்பியது. தற்போது வரை இந்த டீசரை 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 

இதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 


Post your comment





Related News
குமரி மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற ஜி.வி.பிரகாஷ்
நாச்சியாரின் தே- வார்த்தை வசனத்தால் யாருக்கு பாதிப்பு? - நீதிமன்றம் சரமாரி கேள்வி.!
மீண்டும் இணைந்த `த்ரிஷா இல்லனா நயன்தாரா' கூட்டணி
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்
என்னது இவர் தான் லிட்டில் தளபதி விஜய்யா? - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
'த்ரிஷா இல்லனா நயன்தாரா -2' பற்றி ஜி.வி.பிரகாஷ் இப்படி பேசினாரா?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்
டிரண்டிங்கில் முதலிடத்தில் ஜி.வி. பிரகாஷ் - அவரே வெளியிட்ட தகவல்
தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions