ஜி.வி. பிரகாஷின் பெருந்தன்மை!

Bookmark and Share

ஜி.வி. பிரகாஷின் பெருந்தன்மை!

தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ராஜதந்திரம் படம் முழுக்க முழுக்க சென்னையில் படம் பிடிக்கப்பட்டது. இதில் பல மர்மமான காட்சிகளை எடுக்க பங்களாக்களை தேடிய போது போரூர், குன்றத்தூர், செங்குன்றம் போன்ற பகுதிகளில் சிதிலமடைந்த பங்களாக்கள் இருந்திருக்கிறது.

இருந்த போதும் அந்த பங்களாவில் படம் பிடிக்க அதன் உரிமையாளர்கள் அனுமதிக்கவில்லையாம் காரணம் அவையெல்லாம் அரசுக்கு சொந்தமான இடம். ஆக்கிரமைப்பு லிஸ்டில் இடம் பெற்றவையாம்.

அரசிடம் தான் அனுமதி பெற வேண்டும் என்றதால் படக்குழுவினர் தவிர்த்து விட்டனர். மேலும் இந்த படத்திற்கு ஒரே ஒரு பாடல் போதும். அதிகம் இருந்தால் கதை போக்கு மாறி விடும் என்று கூறி ஜி.வி. பிரகாஷ்குமார் ஒரு பாட்டு மட்டும் கம்போஸ் செய்து கொடுத்துள்ளார்.

பின்னணி இசையை இந்தி இசையமைப்பாளர் சத்திய தேவ்வை வைத்து கொள்ளுங்கள் என்று ஆலோசனையும் கூறியுள்ளார் ஜி.வி. பிரகாஷ். இளம் இசையமைப்பாளராக இருக்கும் இவரின் குணத்தை நினைத்து வியந்துள்ளனர் படக்குழுவினர்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions