ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஜீவா

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஜீவா

ஜி.வி.பிரகாஷ் தற்போது எம்.ராஜேஷ் நடிப்பில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் நடித்து வருகிறார். எம்.ராஜேஷ் படங்களில் கிளைமாக்ஸில் ஏதாவது ஒரு பெரிய நடிகர் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி நடிப்பார். அதேபோல், இந்த படத்திலும் ஏதாவது ஒரு பெரிய நடிகரை சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவைக்க எம்.ராஜேஷ் முடிவு செய்தார்.

அதன்படி, நடிகர் ஜீவாவை இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க எம்.ராஜேஷ் அழைப்பு விடுத்தார். எம்.ராஜேஷின் அழைப்பை ஜீவாவும் ஏற்று, இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம். எம்.ராஜேஷ் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பவர்கள் கிளைமாக்சில் வருவார்கள். அதேபோல், இந்த படத்தின் கிளைமாக்சிலேயே ஜீவா வருவார் என்றும் கூறப்படுகிறது.

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கும் இசையமைக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.   


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions