களத்தில் இறங்கிய ஜி.வி. பிரகாஷ், ஆர்.கே. சுரேஷ்

Bookmark and Share

களத்தில் இறங்கிய ஜி.வி. பிரகாஷ், ஆர்.கே. சுரேஷ்

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என பல இடங்களில் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நேற்றிலிருந்து அலங்காநல்லூரில் போராட்டம் செய்த இளைஞர்களை போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

தற்போது நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் அலங்காநல்லூரில் போராட்டம் செய்து வருகிறார். அதேபோல் சேலத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை உச்சநீதிமன்றம் உடனடியாக நீக்க வேண்டும் என தர்ணா போராட்டத்தில் கலந்தகொண்ட ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்தார்.

 

 

 


Post your comment





Related News
மீத்தேன் எடுக்க மாற்று வழி கூறும் ஜி.வி.பிரகாஷ்
பாலா படத்தில் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா ஜி.வி. பிரகாஷ்
ஜல்லிக்கட்டை அடுத்து நெடுவாசலுக்காக குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ்
பாலா படத்தில் ஜோதிகாவுடன் ஜி.வி. பிரகாஷ் நடிக்கிறார்?
சமூக வலைத்தளத்தில் வைரலான குரல்! வாய்ப்பளித்த ஜீ.வி.பிரகாஷ்
ஆட்சிக்கு எதிராக ஜி.வி.பிரகாஷ் எடுத்த அதிரடி
ஜி.வி.பிரகாஷ், வடிவேலு படம் ட்ராப்பானது
ஜி.வி.பிரகாஷ் படத்திலிருந்து விலகிய ராம்பாலா?
உஷார், யாரையும் நம்பாதீங்க! ஜி.வி.பிரகாஷ் திடுக்கிடும் தகவல்
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான சாட்டை நடிகை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions