இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டது! நடிகர் சரத்குமார், ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டது! நடிகர் சரத்குமார், ஜி.வி.பிரகாஷ்

ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், மாணவிகள் முதல் இளம் சிறார்கள் வரை ஏன் ஊர் மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நாட்கணக்கில் தொடரும் போராட்ட களத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்களும் , பீட்டா எதிர்ப்பு கோஷங்களும் கடுமையாக ஒலிக்கின்றன.

தமிழக முதலமைச்சர் ஓ.பி.எஸ் பிரதமர் மோடியை சந்தித்ததும், பிரதமரின் பதில் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சரத்குமார், பிரதமரிடம் நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் அவரின் பதில் தமிழ்நாடும், தமிழர்களும் தனியே பிரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெளிவாக தெரிகிறது என கூறியுள்ளது.

அதே போல் நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழும், தமிழனும் இந்தியாவில் இருப்பதாக அவர்களுக்கு தெரியவில்லை போலும் என பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
நாதியற்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு குரல் கொடுத்த முதல் நடிகர்
ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் புரூஸ் லீ முதல் நாள் பிரம்மாண்ட வசூல்
உச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள்
ஜி.வி.பிரகாஷிற்காக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே
'செம்ம' படத்தில் கமிட்டான ஜீ.வி
பாலாவை தொடர்ந்து மற்றொரு தேசிய விருது இயக்குநருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்
ஜீ.வி.பிரகாஷ் திடீர் பல்டி! விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி
தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் பாடல்களை தொடர்ந்து வெளியிடுவேன்: ஜி.வி.பிரகாஷ்
அஜித் பட நாயகியை தொடர்ந்து சுசீத்ராவை திட்டிய பிரபல நாயகி
ஜல்லிக்கட்டு கூட்டணி நெடுவாசலுக்காகவும் இணைகிறது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions