ஜி.வி.பிரகாஷ், வடிவேலு படம் ட்ராப்பானது

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ், வடிவேலு படம் ட்ராப்பானது

தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. அந்த படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த் படம் ட்ராப்பானதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குனர் படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.

வடிவேலுவுக்கு தனியாக காமெடி ட்ராக் வேண்டும் என தயாரிப்பாளர் கேட்டாராம், ஆனால் தன் ஸ்கிரிப்டை அதற்காக மாற்ற முடியாது என இயக்குனர் உறுதியாக இருக்க, படம் ட்ராப்பாகும் நிலைமைக்கு வந்துள்ளது.

 

 


Post your comment





Related News
நாதியற்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு குரல் கொடுத்த முதல் நடிகர்
ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் புரூஸ் லீ முதல் நாள் பிரம்மாண்ட வசூல்
உச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள்
ஜி.வி.பிரகாஷிற்காக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே
'செம்ம' படத்தில் கமிட்டான ஜீ.வி
பாலாவை தொடர்ந்து மற்றொரு தேசிய விருது இயக்குநருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்
ஜீ.வி.பிரகாஷ் திடீர் பல்டி! விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி
தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் பாடல்களை தொடர்ந்து வெளியிடுவேன்: ஜி.வி.பிரகாஷ்
அஜித் பட நாயகியை தொடர்ந்து சுசீத்ராவை திட்டிய பிரபல நாயகி
ஜல்லிக்கட்டு கூட்டணி நெடுவாசலுக்காகவும் இணைகிறது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions