விஜய்யுடன் இணைவதை தவிர்க்கிறாரா ஜி.வி. பிரகாஷ்.?

Bookmark and Share

விஜய்யுடன் இணைவதை தவிர்க்கிறாரா ஜி.வி. பிரகாஷ்.?

2017 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி விஜய் பைரவா ரிலீஸ் உறுதியாகிவிட்டது. விஜய்யின் தீவிர ரசிகரான ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அண்ணன் விஜய்யுடன் இணைந்து வருகிறோம் எனவும் இப்பட விளம்பரங்களில் தெரிவித்து இருந்தனர். ஆனால் இப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகுவதாக தெரிகிறது.

தற்போது அண்ணனுக்கு வழி விட்டு நாங்க அடுத்த மாசம் வரோம் என்ற வாக்கியம் புரூஸ் லீ போஸ்டருடன் இணையத்தில் வலம் வருகிறது. ஆனால் படக்குழுவினர் இதுகுறித்து இன்னும் அறிவிக்கவில்லை.


Post your comment





Related News
பாலா படத்தில் ஜோதிகாவுடன் ஜி.வி. பிரகாஷ் நடிக்கிறார்?
சமூக வலைத்தளத்தில் வைரலான குரல்! வாய்ப்பளித்த ஜீ.வி.பிரகாஷ்
ஆட்சிக்கு எதிராக ஜி.வி.பிரகாஷ் எடுத்த அதிரடி
ஜி.வி.பிரகாஷ், வடிவேலு படம் ட்ராப்பானது
ஜி.வி.பிரகாஷ் படத்திலிருந்து விலகிய ராம்பாலா?
உஷார், யாரையும் நம்பாதீங்க! ஜி.வி.பிரகாஷ் திடுக்கிடும் தகவல்
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான சாட்டை நடிகை
என் முழு சம்பளத்தையும் அவர்களுக்கு தருகிறேன்! ஜீ.வி.பிரகாஷ் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போராட்டமல்ல! வரலாறு .. ஜி.வி.பிரகாஷ்
ஹிப்ஹாப் ஆதியை திட்டிய ஜி.வி.பிரகாஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions