ஜி.வி.பிரகாஷ் அப்பாவாகும் விஜய் சேதுபதியின் சித்தப்பா!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் அப்பாவாகும் விஜய் சேதுபதியின் சித்தப்பா!

‘ப்ரூஸ்லீ’ மற்றும் அடங்காதே ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் தற்போது ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

இப்படத்தில் ஜி.வி.யின் அப்பாவாக சீனு மோகன் நடிக்கவுள்ளார். கடைசியாக இவர் இறைவி படத்தில் விஜய் சேதுபதியின் சித்தப்பாவாக நடித்திருந்தார்.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions