விஜய் சேதிபதி வழியை பின்பற்றும் ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

விஜய் சேதிபதி வழியை பின்பற்றும் ஜி.வி.பிரகாஷ்!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருமாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்ட் 2 மற்றும் ராஜீவ் மேனன் படம் என பல படங்கள் உள்ளது.

எனவே குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் பிஸி ஹீரோவாக அவர் உருமாறியுள்ளார். அந்தவகையில் விஜய் சேதுபதிக்கு அடுத்து அதிக படங்களில் நடிப்பது அவரே. இவர் தற்போது ஒரே சமயத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions