ஜி.வி.பிரகாஷ் கேரியரில் கடவுள் இருக்கான் குமாரு ஒரு புதிய சாதனை!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் கேரியரில் கடவுள் இருக்கான் குமாரு ஒரு புதிய சாதனை!

கடவுள் இருக்கான் குமாரு பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ராஜேஷ்.M பேசியதாவது, ” கடவுள் இருக்கான் குமாரு வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சனை தான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிகிழமை வெளியிடுமாறு கேட்டு கொண்டனர்.

கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் வருகிற வெளியாகும் போது மக்கள் அதை மகிழ்சியுடன் பார்த்து ரசிக்க எதுவாக இருக்கும். கடவுள் இருக்கான் குமாரு மக்கள் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கும் வகையில் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

இப்படம் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகுகிறது. இது பெரிய நடிகர்களுக்கு நிகரான ஒரு வெளியீடாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து ஒரு திரைப்படம் 400 திரையரங்குக்கு மேல் வெளியாவது இதுவே முதன்முறை” என்றார்.


Post your comment





Related News
நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்
விஜய் ரசிகராக புதிய படத்தில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ் - புகைப்படம் உள்ளே !
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.!
ஜி.வி.பிரகாஷால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதியின் அடுத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்
ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டேவின் 100 % காதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
டிரண்டிங்கில் முதலிடத்தில் ஜி.வி. பிரகாஷ் - அவரே வெளியிட்ட தகவல்
தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி
இந்த விஷயம் நடக்கும் வரை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமே கிடையாது- பிரபல நடிகர்
சீமான் ஜி.வி.பிரகாஷை வைத்து படம் எடுக்கிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions