‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ 2 நாள் வசூல் விவரம் வெளியானது!

Bookmark and Share

‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ 2 நாள் வசூல் விவரம் வெளியானது!

‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆன்டனுடன் நடிகர் ஜி.வி. பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. நேற்று இப்படம் உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

இந்த எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்திருப்பதால் இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 2.12 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இதைத்தொடர்ந்து இரண்டாம் நாள் முடிவில் இப்படம் தமிழகத்தில் ரூ. 4.2 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்
விஜய் ரசிகராக புதிய படத்தில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ் - புகைப்படம் உள்ளே !
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.!
ஜி.வி.பிரகாஷால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதியின் அடுத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்
ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டேவின் 100 % காதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
டிரண்டிங்கில் முதலிடத்தில் ஜி.வி. பிரகாஷ் - அவரே வெளியிட்ட தகவல்
தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி
இந்த விஷயம் நடக்கும் வரை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமே கிடையாது- பிரபல நடிகர்
சீமான் ஜி.வி.பிரகாஷை வைத்து படம் எடுக்கிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions