KIK வசூல் விவரம் வெளியானது – தனுஷை நெருங்கிய ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

KIK வசூல் விவரம் வெளியானது – தனுஷை நெருங்கிய ஜி.வி.பிரகாஷ்!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’.இப்படம் இன்று வெளியாகியுள்ளது. பெரும்பாலும் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது.எனினும் வசூல் சிறப்பாகவே வந்துள்ளது.

தமிழகத்தில் 375 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளதாம். இது தொடரி படத்தை விட 50 லட்சம் ரூபாய்தான் குறைவு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions