உங்களுக்கு என்ன உரிமை உள்ளது, ஜி.வி.பிரகாஷ் கொந்தளிப்பு

Bookmark and Share

உங்களுக்கு என்ன உரிமை உள்ளது, ஜி.வி.பிரகாஷ் கொந்தளிப்பு

ஜி.வி.பிரகாஷ் சமீப காலமாக சமூக கருத்துக்களை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றார். இவர் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறார்.

அதற்காக சிறப்பு ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டார், இந்நிலையில் இன்று அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்க அனுமதி வழங்கவில்லை.

இதற்காக போராடிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர் போலிஸார், இதற்கு ஜி.வி.பிரகாஷ் மிகவும் கோபமாக ‘உங்களுக்கு யாரையும் அடிக்க உரிமை இல்லை’ என கொந்தளித்துள்ளார். இதோ...

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions