நரிகள் காத்திருக்கிறது! ஜி.வி.பிரகாஷ் எச்சரிக்கை

Bookmark and Share

நரிகள் காத்திருக்கிறது! ஜி.வி.பிரகாஷ் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் இளைஞர்களும், போராட்டங்களும், பதாகைகளும் தான் தென்படுகின்றன.

ஜல்லிக்கட்டை ஆதரித்து பலரும் போராடி தங்கள் உரிமையை, பாரம்பரியத்தை நிலைநாட்ட அனைவரும் துணிந்துவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், போராடும் இளைஞர்களே நமது போராட்டம் அறவழி போராட்டம் மட்டுமே.

நமது நோக்கத்தை திசை திருப்ப நரிகள் காத்திருக்கிறது என கொந்தளித்துள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions