விஜய் ரசிகராக புதிய படத்தில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ் - புகைப்படம் உள்ளே !

Bookmark and Share

விஜய் ரசிகராக புதிய படத்தில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ் - புகைப்படம் உள்ளே !

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் தற்போது பல முக்கிய படத்தில் நடித்து வருகிறார். அதில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சர்வம் தாள மயம் ஒன்று.

இப்படத்துக்கு அவரது மாமா ஏ ஆர் ரஹ்மான் இசைமைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒரு பாடல் காட்சியுடன் தொடங்கியது.

குறிப்பாக இப்படத்தில் ஜி.வி விஜய் ரசிகராக நடிப்பது பிரபல திரையரங்கில் பாடல் காட்சிக்காக வைத்திருந்த ஒரு கட்அவுட் புகைப்படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. அடிப்படையிலே ஜி வி பிரகாஷ் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்பதால் இந்த கதாபாத்திரத்தை சந்தோசமாக ஏற்று நடித்துள்ளாராம்.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions