நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். பல படங்களில் தொடர்ந்து கமிட் ஆனாலும் சமூக விஷயங்களிலும் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.

அந்தவகையில் இளைஞர்களின் பாராட்டை பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “இளைஞர்களின் நல்வழிகாட்டி லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய பெருந்தமிழர் ஐயா சகாயம்.இஆப., பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions