ஜி.வி.பிரகாஷால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதியின் அடுத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதியின் அடுத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்

ஜி.வி.பிரகாஷ் சமூக நல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக உதவிகள் செய்தார்.

மேலும் இணையதளத்தில் ஒரே ஒரு பாடலால் (கண்ணம்மா கண்ணம்மா) பிரபலமான விழிச்சவால் திறனுடைய ஜோதிக்கு அவர் தன் படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

ஜோதி ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள அடங்காதே படத்தில் பாடியுள்ளார். தற்போது அவர் பிரபல பத்திரிக்கை நடத்த 2017 ன் சூப்பர் 10 பெண்கள் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்.

இதற்கு ஜி.வியும் வாழ்த்து தெரிவித்தார்.

gv


Post your comment





Related News
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் - அமைச்சர் ஜெயக்குமார்
அக்‌ஷய் குமார் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு
நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்
சூர்யா, கார்த்தியின் தங்கையா இது? - வெளிவந்த புகைப்படம்.!
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions