ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டேவின் 100 % காதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டேவின் 100 % காதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் இசைமைப்பாளராக தோன்றி தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ், இவர் தற்போது அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே உடன் ஜோடி சேர்ந்து சந்திரமௌலி இயக்கத்தில் 100% காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் நாசர், ஜெயசித்ரா, ஷிவானி படேல், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 


Post your comment





Related News
முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்
விஜய் ரசிகராக புதிய படத்தில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ் - புகைப்படம் உள்ளே !
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.!
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"
ஜி.வி.பிரகாஷால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதியின் அடுத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions