தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி

Bookmark and Share

தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி

காமெடியன் சூரி தான் இப்போது தமிழில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். பரோட்டா சூரி அண்மையில் ஜி.வி. பிரகாஷின் செம பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசும்போது அவர், தல, தளபதியின் பட கால்ஷீட் கூட வாங்கிடலாம் போல, ஜி.வியின் கால்ஷீட் வாங்குவது மிகவும் கடினம். ஏனெனில் அவர் அவ்வளவு படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் என்றார்.

பல படங்களில் கமிட்டாகி இருக்கும் ஜி.வி. தற்போது பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
அஜித் மட்டும் தான் அந்த விசயத்துல தலையிடாதவர் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஜி.வி.பிரகாஷால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதியின் அடுத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்
ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டேவின் 100 % காதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions