KIK படத்தை கழுவி ஊற்றிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் – பதிலடி கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

KIK படத்தை கழுவி ஊற்றிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் – பதிலடி கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இந்த படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்திருப்பார்கள்.

இதனால் கடுப்பான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ” இதுபோன்ற படங்கள் தமிழ் இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக உள்ளது. என்னிடம் ஒரு நல்ல கதை இருக்கு. அதில் உங்களால் நடிக்க முடியுமா ஜி.வி.பிரகாஷ்?” என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், ” நிச்சயம் மேடம். கதை பிடித்திருந்தால் நடிப்பேன். அதேசமயம் நான் ஏற்கனவே ஆடுகளம், பரதேசி, காக்கா முட்டை போன்ற படங்களில் பணியாற்றியுள்ளேன் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்றார்.

 


Post your comment





Related News
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
சுசீத்ரா புகைப்பட விவகாரம்- வரலட்சுமியின் உதவியை கேட்டிருக்கும் பிரபல இயக்குனர்
பஸ் ஸ்டாண்டில் பரபரப்பை ஏற்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்! மக்கள் கூட்டம்
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு விருது! திட்டியவர்கள் வாழ்த்து
ஜல்லிக்கட்டு இளைஞர்களை ஊக்கப்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்
ஆர்.ஜே. பாலாஜி, ஸ்ரீபிரியாவுக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்
சொல்வதெல்லாம் பொய்': லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த வேலையை பாருங்க!
தமிழ் நாட்டில் மனிதர்களே இல்லை..! நாட்டை விட்டே போகிறேன்..விடை பெற்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்..! என்னாச்சு..?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions