ரசிகர்களிடம் கலாய் வாங்கிய KIK வசூலில் எப்படி தெரியுமா?

Bookmark and Share

ரசிகர்களிடம் கலாய் வாங்கிய KIK வசூலில் எப்படி தெரியுமா?

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜி.வி.பிரகாஷின் நடிப்பு விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் போட்டிக்கு எந்த படமும் இல்லாததால் வசூல் சொல்லிக்கொள்ளும்படி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 376 திரையரங்குகளில் வெளியான இப்படம் மூன்று நாட்களில் ரூ. 6.5 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions