இந்த விஷயம் நடக்கும் வரை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமே கிடையாது- பிரபல நடிகர்

Bookmark and Share

இந்த விஷயம் நடக்கும் வரை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமே கிடையாது- பிரபல நடிகர்

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியவில்லை. திடீர் திடீர் என்று நிறைய அதிரடி நிகழ்வுகள் நடக்கிறது.

தற்போது பெரிய பிரச்சனையே விவசாயிகளின் வேதனை தான். கடந்த 30 நாட்களுக்கு மேலாக டில்லியில் தங்களுக்கு நியாயம் வேண்டி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டிற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்த வர, ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விவசாயிகள் என்றைக்கு மகிழ்ச்சியோடு செல்கிறார்களோ அன்றைக்குத்தான் இனிய புத்தாண்டு நாள் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சீமான் ஜி.வி.பிரகாஷை வைத்து படம் எடுக்கிறாரா?
ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் புரூஸ் லீ முதல் நாள் பிரம்மாண்ட வசூல்
'செம்ம' படத்தில் கமிட்டான ஜீ.வி
பாலாவை தொடர்ந்து மற்றொரு தேசிய விருது இயக்குநருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்
ஜீ.வி.பிரகாஷ் திடீர் பல்டி! விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி
தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் பாடல்களை தொடர்ந்து வெளியிடுவேன்: ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் சைக்கோ கொலையாளியா? நாச்சியார் கதை என்ன







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions