இந்த பிரச்சனையயை திசை திருப்பவே எச்.ராஜா இப்படி செய்கிறார் - கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு.!

Bookmark and Share

இந்த பிரச்சனையயை திசை திருப்பவே எச்.ராஜா இப்படி செய்கிறார் - கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு.!

தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை உடைக்கப்பட வேண்டுமென எச்.ராஜா கூறியது மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு இடங்களில் மக்கள் ராஜாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அரசியல் தலைவர்களும் எச்.ராஜாவிற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அப்போது எச்.ராஜா பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறியதற்கு வருத்தம் தெரிவித்தை ஏற்று கொள்ள முடியாது. விடப்பட்ட அம்பை மீண்டும் எடுக்க முடியாது. தமிழகத்தின் மிக பெரிய பிரச்சனையாக காவிரி பிரச்னையை திசை திருப்பவே இப்படி செய்து வருகிறார் என கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions