சத்யராஜை மிகவும் மோசமாக விமர்சித்த H.ராஜா- ரசிகர்கள் கோபம்

Bookmark and Share

சத்யராஜை மிகவும் மோசமாக விமர்சித்த H.ராஜா- ரசிகர்கள் கோபம்

பிரபல அரசியல் பிரமுகர் H.ராஜா எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருபவர். இவர் சமீபத்தில் சத்யராஜ் மன்னிப்பு கேட்டதை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘சத்யராஜ், கமல்ஹாசன் போன்ற கலைஞர்களுக்கு பணம் தான் முக்கியம்’ என்பது போல் கூறியுள்ளார்.

மேலும் ‘சுயமரியாதையை இழந்து வாட்டாள் நாகராஜிடம் மன்னிப்பு கேட்பது கூட பணத்திற்காகத்தான்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, இவர் தொடர்ந்து கமல் போன்ற நடிகர்களை சீண்டி வருவது குறிப்பிடத்தக்கது.
H Raja ✔ @HRajaBJP

Whether it is Kamal or Sathyaraj they are bothered only about money. Their love for Tamil and their Tamil sentiment is only skin deep


Post your comment

Related News
மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான் - விஷால்
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
தளபதி-62 கெட்டப்பில் விஜயின் காதில் கம்மல் - கசியும் ரகசியங்கள்.!
கவர்ச்சிக்கு நோ சொன்ன மெர்சல் நாயகியா இப்படி? - அதிர்ச்சி தகவல்.!
அக்கட தேசத்தில் மெகா மாஸ் காட்டும் தல அஜித் - திணறும் திரையரங்கம்.!
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
முதல் முறையாக முன்னணி இசையமைப்பாளருடன் கை கோர்க்கும் கார்த்தி - யார் தெரியுமா?About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions