எச்சரித்த எச்.ராஜாவை எரிச்சலாக்கிய தளபதி விஜய் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

எச்சரித்த எச்.ராஜாவை எரிச்சலாக்கிய தளபதி விஜய் - புகைப்படம் உள்ளே.!

கடந்த தீபாவளி அன்று வெளியான தளபதி விஜயின் மெர்சல் படம் ரசிகர்களுக்கு மிக பெரிய மெர்சல் தீபாவளியாக அமைந்தது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அரசியல் சார்ந்த வசனங்கள் பா.ஜ.க கட்சியில் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால் படத்திற்கு எதிராக தமிழிசை, எச்.ராஜா, பொன் ராதா கிருஷ்ணன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்து விஜயை விமர்சித்து வந்தனர். 
குறிப்பாக எச்.ராஜா விஜய் தமிழனே இல்லை, ஜோசப் விஜய் என்ற கிறிஸ்டியன் என பரபரப்பை கிளப்பி இருந்தார். இதனால் பெரும்பாலானோர் மெர்சலுக்கு ஆதரவு அளித்த படத்தை மாபெரும் வெற்றி படமாக்கினர்.

இதனால் தளபதி விஜய் படத்தை வெற்றி பெற செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி என கூறி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில் தன்னுடைய பெயரை ஜோசப் விஜய் என குறிப்பிட்டு நான் கிறிஸ்டியன் தான் இருந்ததாலும் தமிழன், தமிழனுக்காக குரல் கொடுப்பவன் என்பது போல கூறி எச்.ராஜாவை எரிச்சலாக்கி உள்ளார்.


Post your comment





Related News
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions