எச்.ராஜாவால் தளபதி விஜய்க்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

எச்.ராஜாவால் தளபதி விஜய்க்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தையும் கொண்டிருப்பவர். இறுதியாக வெளியான மெர்சல் படம் இவருக்கு மிக பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் பிரபல தேசிய கட்சியான பா.ஜ.க -வின் நிர்வாகிகளான எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதனையடுத்து தற்போது எச்.ராஜா தளபதி விஜயின் தந்தை பேசும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு இனியும் இந்துக்கள் ஏமாற கூடாது. நாம் ஒன்றாக இந்துவாக இணைவோம் என பதிவிட்டு இருந்தார்.

 இதனால் விஜய் மக்கள் நற்பணி மன்றத்தில் இருந்து 60 பேர் பா.ஜ.க- வில் இணைந்துள்ளனர், இது தளபதி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 


Post your comment





Related News
லட்சுமி மேனன் ஒல்லியானது எப்படி? - அவரே சொன்ன தகவல்.!
உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் சீனு ராமசாமி.
அழகு நாயகியாக இருந்த வினிதா இப்போ இப்படி ஆகிட்டாரா? - தீயாக பரவும் புகைப்படம்.!
சென்சார் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்ற வேலைக்காரன்.!
‘காட்டேரி’க்கு பூஜை போட்ட வைபவ்!
பாதியில் நின்ற தனுஷ் படம் மீண்டும் துவங்கியது
நிவேதா பெத்துராஜா இது, கிளாமரில் ரசிகர்களை ஷாக் ஆக்கினார்- புகைப்படம் உள்ளே
தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் புத்தாண்டு விருந்து,தெறிக்க விடலாமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சிபிராஜின் சத்யா படத்தின் வசூல் என்னாச்சு தெரியுமா?
அக்கட தேசத்து மாப்பிளையை தான் கல்யாணம் பண்ணிப்பேன் - அடம் பிடிக்கும் தளபதி நாயகி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions