ஆசிய திரைப்பட விழாவில் ஹைடர்

Bookmark and Share

ஆசிய திரைப்பட விழாவில் ஹைடர்

ஹாங்காங்கின் மகாவ் நகரில் நடைபெற உள்ள 9வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, பாலிவுட் படம் ஹைடர் தேர்வாகியுள்ளது.

விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹைடர் படம், சிறந்த படம், சிறந்த டைரக்டர், மற்றும் சிறந்த புரொடெக்ஷன் டிசைனர் என்ற பிரிவுகளில், ஹைடர் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ம் தேதி, இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions