சூர்யாவின் புதிய படத்தின் பெயர் ஹைக்கூ...

Bookmark and Share

சூர்யாவின் புதிய படத்தின் பெயர் ஹைக்கூ...

பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்து நடிக்க உள்ள புதிய படத்திற்கு "ஹைக்கூ" என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா, வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. வேறுசில படங்களிலும், சூர்யா நடிக்க உள்ளார். இந்நிலையில், சூர்யா துவங்கியுள்ள 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு ஏற்ற தலைப்பை, நெடுநாட்களாக தேடிக்கொண்டிருந்த பாண்டிராஜ், தற்போது ஹைக்கூ என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளார். குழந்தைகளின் வாழ்க்கைமுறையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில், சூர்யா, அமலா பால், பிந்துமாதவி முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். அமலாபால், முதன்முறையாக, இந்த படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பசங்க சென்டிமென்டை பயன்படுத்திக்கொண்ட சூர்யா!
வரிவிலக்குக்காக ஹைக்கூ பசங்க2 ஆனது!
வரிவிலக்காக ஹைக்கூ பெயர் மாற்றம்
ஹைக்கூவுக்காக சில நாட்களை ஒதுக்க சூர்யா திட்டம்
விரைவில் ஹைக்கூ ஆடியோ, ட்ரைலர் ரிலீஸ்!
மும்பையில் ஹைக்கூ க்ளைமாக்ஸ் படமாகிறது!
ஹைக்கூ படத்தில் டைனோசர் நடைபோடும் சூர்யா
பாண்டிராஜின் \'ஹைக்கூ\' விரைவில் ரிலீஸ்...!
ஹைக்கூ படப்பிடிப்பை முடித்த பாண்டிராஜ்!
ஹைக்கூ: முதல் முன்னோட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions