வரிவிலக்காக ஹைக்கூ பெயர் மாற்றம்

Bookmark and Share

வரிவிலக்காக ஹைக்கூ பெயர் மாற்றம்

ஹைக்கூ படம்  சூர்யாவின்  சூர்யாவின் சொந்த நிறுவனத் தயாரிப்பில், சூர்யா, அமலா பால் கௌரவத் தோற்றத்தில் நடிக்க முற்றிலும் குழந்தைகளே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படமாகும். இப்படத்தை பாண்டியராஜ் இயக்குகிறார்.

இப்படத்திற்கு வரிவிலக்கு பெறுவதற்காக தமிழில் பெயரை மாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.  படத்திற்கு நல்ல தமிழ்ப் பெயரைத் தருமாறு ரசிகர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

ரசிகர்கள் தரும் டைட்டில் பொருத்தமாக இருந்தால் அதையே வைப்பதாகவும் கூறினார். அடுத்து விஷால் நடிக்கும் படத்தை இயக்க தொடங்கிவிட்டார்.  நம்ம ஆளு படம் வெளியாவதற்குள் ஹைக்கூ படமும்,  விஷால் படமும் வெளியாகி விடும் போல் தெரிகிறது.


Post your comment





Related News
பசங்க சென்டிமென்டை பயன்படுத்திக்கொண்ட சூர்யா!
வரிவிலக்குக்காக ஹைக்கூ பசங்க2 ஆனது!
ஹைக்கூவுக்காக சில நாட்களை ஒதுக்க சூர்யா திட்டம்
விரைவில் ஹைக்கூ ஆடியோ, ட்ரைலர் ரிலீஸ்!
மும்பையில் ஹைக்கூ க்ளைமாக்ஸ் படமாகிறது!
ஹைக்கூ படத்தில் டைனோசர் நடைபோடும் சூர்யா
பாண்டிராஜின் \'ஹைக்கூ\' விரைவில் ரிலீஸ்...!
ஹைக்கூ படப்பிடிப்பை முடித்த பாண்டிராஜ்!
ஹைக்கூ: முதல் முன்னோட்டம்
ஹைக்கூ படத்திற்காக 1500 பள்ளி மாணவ மாணவிகளை நடிக்க வைத்த பாண்டிராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions