ருத்ரமாதேவியில் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட ஹம்சா நந்தினி

Bookmark and Share

ருத்ரமாதேவியில் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட ஹம்சா நந்தினி

சரித்திர பின்னணியில் உருவாகும் ஒரு கதையில் கவர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள் இயக்குநர்கள், ஆனால் அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள “ருத்ரமாதேவி” படத்தில் ஒரு கவர்ச்சி பாடலையே வைத்திருக்கிறாராம் இயக்குநர் குணசேகர்.

இந்த கவர்ச்சி குத்தாட்ட பாடலுக்கு ஆடியவர் யார் தெரியுமா நடிகை ஹம்சா நந்தினி தான். கவர்ச்சிக்காக மட்டும் இந்த பாடலில் ஆட ஒப்புக்கொள்ளவில்லையாம் இந்த படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமும் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

கோனகனா ரெட்டியாக அல்லு அர்ஜுன், நடிகர் ராணா, கிருஷ்ணம் ராஜு, பிரகாஷ் ராஜ், கேத்ரின் தெரசா மற்றும் நித்யா மேனன் போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறார், இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions