ரேப் சீனில் டூப் போடாமல் நடித்த ஹன்சிகா!

Bookmark and Share

ரேப் சீனில் டூப் போடாமல் நடித்த ஹன்சிகா!

புலி, போக்கிரி ராஜா படங்களை தொடர்ந்து ஹன்சிகா நடிப்பில் இன்று வெளியாகவிருக்கும் படம் உயிரே உயிரே. இப்படத்தில் அறிமுக நாயகன் சித்து ஹீரோவாக நடித்துள்ளார். இவர் பழம்பெரும் நடிகை ஜெயப்பிரதாவின் மகன்.

இப்படத்தில் ஹன்சிகாவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய வருவது போலவும் பின்னர் ஹீரோ ஹன்சிகாவை காப்பாற்றுவது போலவும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாம்.

வழக்கமாக இதுபோன்ற காட்சிகளில் நடிகைகளுக்கு டூப் தான் போடுவார்கள். ஆனால் இந்த காட்சியில் ஹன்சிகாவே நடித்து படக்குழுவை ஆச்சரியப்படுத்தியுள்ளாராம்.

 


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions