வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா

Bookmark and Share

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா

நடிகை ஹன்சிகாவுக்கு ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் மார்க்கெட் ஓஹோ என இருந்தது. ஹிந்தியிலிருந்து தமிழுக்கு வந்த அவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க சான்ஸ் வந்துகொண்டே இருந்தது.

அவரின் படங்களில் சில வருடங்களாகவே எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாரததால் வாய்ப்புகள் குறைந்து போனது. ஜெயம் ரவியுடன் இவர் நடித்து வெளியாகியுள்ள போகன் நல்ல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் Ekkadiki Pothavu Chinnavada என்கிற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சமந்தா, ஹன்சிகா ஆகிய இருவரும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஹன்சிகா இதை மறுத்துள்ளார்.

 


Post your comment





Related News
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
ஆதரவற்ற குழந்தைகளுக்காக புது வீடு கட்டும் ஹன்சிகா!
திரையரங்குகளில் பட்டையை கிளப்பிவரும் போகன் முதல் நாள் வசூல்
முதலில் த்ரிஷா, அடுத்து விஷால், இப்போ ஹன்சிகா
படத்துக்காக முதன்முதலாக சரக்கடித்த நடிகை
லைவ் ஷோவில் ஹீரோவை பார்த்து லூஸுன்னு சொன்ன ஹன்ஸு!
விலை மாதுவாக மாறிய தன்ஷிகா
கடைசியில ஹன்சிகா நிலைமை இப்படியாகிப் போச்சேய்யா!
நடிகையுடன் நெருக்கம் – கேள்வியை தவிர்த்த ஜெயம்ரவி!
போகன் ஆடியோ & பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions