நிஜ வாழ்க்கையில் எப்போதும் ஜாலியாக சிரித்துக் கொண்டிருப்பேன்: ஹன்சிகா பேட்டி

Bookmark and Share

நிஜ வாழ்க்கையில் எப்போதும் ஜாலியாக சிரித்துக் கொண்டிருப்பேன்: ஹன்சிகா பேட்டி

“நான் நிஜ வாழ்க்கையில் எப்போதும் ஜாலியாக சிரித்துக் கொண்டிருப்பேன். படங்களிலும் பெரும்பாலும் இது போன்ற கலகலப்பான கதாபாத்திரங்களில்தான் நடிக்கிறேன்.
எனவே நிஜ வாழ்க்கையில் இருப்பது போல படங்களிலும் வருகிறேன். அதை விரும்பி நடிக்கிறேன்.

மனிதன் படத்தில் எனது பாத்திரம் வித்தியாசமானது. அமைதியான பெண்ணாக நடித்திருக்கிறேன். இது போன்ற கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு நடித்ததில்லை.
கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிக்க வேண்டும் என்பதற்காக படத்தின் டைரக்டர் அகமது படப்பிடிப்பு தளத்தில் நான் சிரிக்க கூடாது என்று சொல்லிவிட்டார். உண்மையாகவே என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது. ஆனால் இந்த படத்துக்காக சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

நான் நடிக்கும் படங்கள் எல்லாம் எனக்கு திருப்தியானவைதான். எனக்கு கனவு கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. எனக்கு வயது 24.
இந்த இளம் வயதில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். தொடர்ந்து நான் விரும்பும் நல்ல வேடங்கள் அமையும் என்று நம்புகிறேன்’ என்றார். 


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions