தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு

Bookmark and Share

தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு

நடிகை ஹன்சிகா நடித்துள்ள குலேபகாவலி படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அவர் அடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் துப்பாக்கி முனை படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

ஷூட்டிங் சமீபத்தில் துவங்கி தற்போது நடந்துவருகிறது. ஹன்சிகாவுக்கு தமிழில் படங்கள் இல்லாதநிலையில் மார்க்கெட் இல்லாத விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என சிலர் விமர்சித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
அவங்களுக்கு மார்க்கெட் இல்லை- சங்கமித்ரா தயாரிப்புக்குழு ஒதுக்கிய அந்த பிரபல நாயகி யார் தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
ஹன்சிகாவுக்கு என்ன ஆனது? செட்டிற்கே மருத்துவரை வரவழைத்து சிகிச்சை..
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
டாப் இயக்குனரின் படத்தை கைப்பற்றிய ஹன்சிகா?
பாலியல் தொழிலாளி படத்தில் நடிக்க தன்ஷிகா என்ன செய்தார் தெரியுமா?
சிம்பு சொன்ன அந்த ஒரு வார்த்தை- காதல் முறிவு குறித்து பேசிய ஹன்சிகா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions