குழந்தைகளிடமிருந்து நிறைய கற்றுக்கொண்ட ஹன்சிகா

Bookmark and Share

குழந்தைகளிடமிருந்து நிறைய கற்றுக்கொண்ட ஹன்சிகா

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு ஹன்சிகாவும் உதயநிதியும் மீண்டும் இணைந்து பாலிவுட்டில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘ஜாலி எல்எல்பி’ ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை அஹமத் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சி அருகே தொடங்கியது. 

சிறு வயதில் ஹன்சிகாவுக்கு டீச்சராக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தாம். மேலும் கதைப்படி இப்படத்தில் ஹன்சிகா டீச்சர் வேடத்தில் நடிக்கிறாராம். இதற்காக சமீபத்தில் ஆசிரியர் தினத்தை பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளார் ஹன்சிகா.

இப்போது, ஆசிரியர் தினத்தை குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

இதுகுறித்து அவர் கூறும்போது, “குழந்தைகள் என்றால் எனக்கும் ரொம்பவும் உயிர். இப்போதுதான் குழந்தைகளோடு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. குழந்தைகளுடன் நடிக்கும்போது அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். இப்போது நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறுகிறார்.


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions