நான் அப்படி சொல்லவே இல்லை - நடுங்கிய ஹன்சிகா!

Bookmark and Share

நான் அப்படி சொல்லவே இல்லை - நடுங்கிய ஹன்சிகா!

அரைடஜன் படங்களுடன் தமிழில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஹன்சிகா. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், மக்களுக்கு பணியாற்ற அரசியலுக்கு தான் வர வேண்டும் என்ற அவசியமில்லை என்று கூறியிருந்தார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை மனதில் வைத்து, ஹன்சிகா இப்படி கூறியதாக செய்திகள் பரவ, சமூக வலைதளங்களில் பவன் கல்யாணின் ரசிகர்கள் ஹன்சிகாவை திட்டி தீர்த்துவிட்டனர்.

பதிலுக்கு ஹன்சிகாவின் ரசிகர்களும் பதிலடி கொடுக்க, கலகம் உண்டாகிவிட்டது. இதைபார்த்து கலக்கம் அடைந்த ஹன்சிகா உடனடியாக ஒரு டுவீட் செய்து இந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஹன்சிகா அளித்துள்ள டுவிட்டர் செய்தியில், பவன் கல்யாணை விமர்சித்து நான் பேசியதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். நான் எனது பேட்டியின் போது பொதுவாகத்தான் பேசினேன்.

யாருடைய பெயரையும் அதில் நான் குறிப்பிடவில்லை. பவனின் ரசிகைளில் நானும் ஒருவர். இதுப்போன்று தப்பாக செய்தி பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions