வாட்ஸ்அப்பில் பரவிய ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ!

Bookmark and Share

வாட்ஸ்அப்பில் பரவிய ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ!

சமூக வலை தளங்களில் தினமொரு நடிகை என நடிகைகளின் ஆபாச படங்கள், நிர்வாண குளியல்கள் அடங்கிய வீடியோக்கள் பரவி வருவது சகஜமாகி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் ஏகப்பட்ட மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். ஏற்கனவே த்ரிஷாவும் இந்த பிரச்சினையில் சிக்கினார்.

அவர் பாத்ரூமில் ஆடை இல்லாமல் குளிப்பதை யாரோ விஷமிகள் பதிவு செய்து வெளியிட்டு அவரது இமேஜை டேமேஜ் பண்ணினர். ஆனால், பின்னர் அது நானல்ல என்று ஜகா வாங்கிக்கொண்டார் த்ரிஷா.  

அவரைத் தொடர்ந்து தற்போதைய முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோவும் வாட்ஸ் அப்களில் மின்னலாக பரவிக்கொண்டிருக்கிறது.

அதில், ஒரு ஸ்டார் ஹோட்டல் பாத்ரூமில் ஆடையே இல்லாத நிலையில், ஹன்சிகா குளித்துக்கொண்டிருக்கிறார். அதை சாவி துவாரம் வழியாக யாரோ படம் பிடித்திருக்கிறார்கள்.

ஆனால், அந்த வீடியோவில் இருப்பது அப்படியே ஹன்சிகா மாதிரிதான் உள்ளது. ஆனால், அவர் இந்த விசயத்தை கேள்விப்படும்போது அதை நான்தான் என்று ஒத்துக்கொள்வாரா? இல்லை வழக்கம்போல் அது நானல்ல. வேறு பெண்ணின் உடம்புடன் எனது தலையை இணைத்து மார்பிங் முறையில் இந்த மாதிரி வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று கூறப்போகிறாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்.


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions