நடிகர் சங்கத்திற்கு தன் கையால் உணவளிக்கவுள்ள ஹன்சிகா

Bookmark and Share

நடிகர் சங்கத்திற்கு தன் கையால் உணவளிக்கவுள்ள ஹன்சிகா

தற்போது உள்ள நடிகர் சங்கம் அதிலுள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் பல சமூகநல உதவிகளையும் வழங்கி வருகிறது.

அந்தவகையில் சமீபத்தில் “குருதட்சணை” திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. மேலும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்டமும் வழங்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு ரஜினி மற்றும் கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இப்பொதுக்குழு கூட்டத்திற்கு செலவாகும் உணவு நடிகை ஹன்சிகா ஏற்றுக்கொள்ளப்போவதாக கூறியுள்ளார். மேலும் தன் கையால் அனைவருக்கும் உணவு பறிமாறப்போவதகவும் கூறியுள்ளார் ஹன்சிகா.

 


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions