தமிழில் வாய்ப்புகள் குறைவதால் மீண்டும் தெலுங்குக்கு செல்லும் ஹன்சிகா!

Bookmark and Share

தமிழில் வாய்ப்புகள் குறைவதால் மீண்டும் தெலுங்குக்கு செல்லும் ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வாணி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்து தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. இதில் நான்கு படங்கள் மட்டுமே வெற்றி படங்கள். மீதி ஆறு படங்களும் வசூல் ரீதியாக மண்ணை கவ்வியது.

இதனால் அவர் பட வாய்ப்புகளையும் இழந்து வருகிறார். தமிழில் தற்போது இவர் ஜெயம்ரவி ஜோடியாக போகன் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். எனவே இனி தெலுங்கு பக்கம் செல்ல அவர் முடிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions