ஹன்சிகாவின் ஆடை சுதந்திரம்!

Bookmark and Share

ஹன்சிகாவின் ஆடை சுதந்திரம்!

சிம்புவை காதலிப்பதற்கு முன்பு கிளாமர் காட்சிகளில் நடிப்பதற்கு கண்டிசன் போட்டு நடித்து வந்த ஹன்சிகா, அவரை காதலித்தபோது கவர்ச்சி கதவுகளை இறுக்கமாக மூடிக்கொண்டார்.

அதோடு, இந்த அளவுக்கு மேல் நடிக்கக்கூடாது என்று சிம்பு போட்டுக்கொடுத்த அந்த கோட்டுக்குள்ளேயே நின்றார் ஹன்சிகா. இதனால் அப்போதுஅவரை வைத்து படம் இயக்கிய டைரக்டர்கள் டென்சன் ஆகினர்.

ஆனால், குறுகிய காலத்திலேயே சிம்புடனான காதலை முறித்துக்கொண்ட ஹன்சிகா, பின்னர், தன் மீது அதிருப்தியில் இருந்தவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக கதைக்கு என்ன தேவையோ அப்படி நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நூறு சதவிகிதம் கியாரண்டி கொடுத்து வந்தார்.

அதனால்தான், மீகாமன் படத்தில் ஆர்யாவுடன் ஒரு காட்சியில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார் ஹன்சிகா. இந்த நிலையில், தற்போது மீண்டும் அனுஷ்கா, நயன்தாரா, தமன்னா, காஜல்அகர்வால் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால், போட்டியை எதிர்கொள்ள தயாராகியிருக்கும் ஹன்சிகா, டூ-பீஸ் ரேஞ்சுக்கு ஆடை சுதந்திரம் கொடுப்பதற்கும் ஒரு டைரக்டரிடம் தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறார். இதனால் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் ஹன்சிகாவின் கவர்ச்சி நெடி இன்னும் தூக்கலாகவே இருக்கும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
ஹன்ஷிகாவுக்கு என்னாச்சு? இப்படி ஆகிட்டாரே - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தமிழில் மார்க்கெட் குறைந்ததால் ஹன்சிகா எடுத்த முடிவு
அதர்வாவுக்கு ஜோடியாக கமிட்டான ஹன்ஷிகா.!
எப்படி இருந்த ஹன்ஷிகா இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions