கடைசியில ஹன்சிகா நிலைமை இப்படியாகிப் போச்சேய்யா!

Bookmark and Share

கடைசியில ஹன்சிகா நிலைமை இப்படியாகிப் போச்சேய்யா!

மார்க்கெட் படுத்து தூங்கும் நிலையில் ஹன்சிகா விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.ஹன்சிகா நடிக்க வந்த புதிதில் கோடம்பாக்கத்தில் அவர் கொடுக்கும் பார்ட்டிகள் மிகவும் பிரபலம்.

பார்ட்டிகள் மூலம் அவர் வாய்ப்பு தேடியதாகவும் கூறப்பட்டது.கோலிவுட்டின் முன்னணி நாயகியாகி படுபிசியானார் ஹன்சிகா.விஜய், சூர்யா, தனுஷ் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் ஒரு ரவுண்டு வந்தார். கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது.ஹன்சிகா தனது உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டார்.

இந்நிலையில் அவருக்கு மார்க்கெட்டு போய் கையில் படங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.தான் உச்சத்தில் இருந்தபோது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்தார் ஹன்சிகா. தற்போது சிவகார்த்திகேயன் உச்சத்தில் இருக்க ஹன்சிகா நிலைமை பரிதாபமாக உள்ளது.

இந்நிலையில் தான் சிவாவுக்கு தூதுவிட்டு அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா.ஹன்சிகாவுக்கு வாய்ப்புகளே வராத நிலை உள்ளதால் இரண்டாம் நிலை ஹீரோவான விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். முருகானந்தம் இயக்க உள்ள படத்தில் தான் ஹன்சிகா நடிக்கவிருக்கிறார்.


Post your comment





Related News
வெறியர்களிடமிருந்து தப்பித்த பாவனாவின் ஆன் ஸ்பாட் டெக்னிக்!
கடத்தல் கற்பழிப்பு அச்சம்... வாடகைக் கார்களுக்கு நோ சொல்லும் டாப் நடிகைகள்!
ஆதரவற்ற குழந்தைகளுக்காக புது வீடு கட்டும் ஹன்சிகா!
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா
திரையரங்குகளில் பட்டையை கிளப்பிவரும் போகன் முதல் நாள் வசூல்
முதலில் த்ரிஷா, அடுத்து விஷால், இப்போ ஹன்சிகா
படத்துக்காக முதன்முதலாக சரக்கடித்த நடிகை
லைவ் ஷோவில் ஹீரோவை பார்த்து லூஸுன்னு சொன்ன ஹன்ஸு!
விலை மாதுவாக மாறிய தன்ஷிகா
நடிகையுடன் நெருக்கம் – கேள்வியை தவிர்த்த ஜெயம்ரவி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions